பாமாலை · Hymn293

நிர்ப்பந்தமான பாவியாய்

I Come before Thee Lord with sorrow

Projector

Lyrics

1
நிர்ப்பந்தமான பாவியாய்நான் இங்கே தேவரீருக்கேமுன்பாக மா கலக்கமாய்நடுங்கி வந்தேன், கர்த்தரே;இரங்குமேன், இரங்குமேன்,என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
2
ஆ! என் குரூர பாவத்தால்மிகுந்த துக்கம் அடைந்தேன்’ஆ ஸ்வாமி, துயரத்தினால்நிறைந்த ஏழை அடியேன்,இரங்குமேன், இரங்குமேன்,என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
3
என் குற்றத்துக்குத் தக்கதாய்செய்யாமல் தயவாய் இரும்;பிதாவே, என்னைப் பிள்ளையாய்இரங்கி நோக்கியருளும்;இரங்குமேன், இரங்குமேன்,என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
4
என் நெஞ்சின் திகில் தணித்து,என் மேல் இரங்கி ரட்சியும்;திவ்விய சந்தோஷம் அளித்துஎப்போதும் கூடவே இரும்;இரங்குமேன், இரங்குமேன்,என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்

Score · இசைக் குறிப்பு

Draft · read by computer
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

293 நிர்ப்பந்தமான பாவியாய் — Tamil Pamalai