பாமாலை · Hymn300

என் ஆவி ஆன்மா தேகமும்

My spirit soul and body

Projector

Lyrics

1
என் ஆவி ஆன்மா தேகமும்இதோ படைக்கிறேன்என்றும் உம் சொந்தமாகவும்பிரதிஷ்டை செய்கிறேன்
2
ஆ இயேசு வல்ல ரட்சகாஉம் நாமம் நம்புவேன்ரட்சிப்பீர் மா தயாபராஉம் வாக்கை வேண்டுவேன்
3
எப்பாவம் நீங்க உறுப்புதந்தேன் சமூலமாய்போராட்டம் வெற்றி சிறப்புபடைக்கலன்களாய்
4
நான் உம்மில் ஜீவித்தல் மகாமேலான பாக்கியம்தெய்வ சுதா என் ரட்சகாஎன் ஜீவனாயிரும்
5
என் நாதா திரு ரத்தத்தால்சுத்தாங்கம் சொந்தமேஆனேன் உம் தூய ஆவியால்பலி நான் உமக்கே
300 என் ஆவி ஆன்மா தேகமும் — Tamil Pamalai