பாமாலை · Hymn301

என் நெஞ்சை ஸ்வாமி உமக்கே

My heart I offer God to Thee (Mein Gott das)

Projector

Lyrics

1
என் நெஞ்சை ஸ்வாமீ உமக்கேஈவாய் படைக்கிறேன்நீர் இந்த காணிக்கையையேகேட்டீர் என்றறிவேன்
2
அப்பா நீர் அதைத் தயவாய்அங்கீகரிக்கவும்நான் அதை உள்ள வண்ணமாய்தந்தேன் அன்பாயிரும்
3
மெய்தானே அது தூய்மையும்நற்சீரு மற்றதுஅழுக்கும் தீட்டும் மாயையும்அதில் நிரம்பிற்று
4
நான் உண்மையாய்க் குணப்படஅதை நொறுக்குமேன்இத்தயவை நீர் காண்பிக்கபணிந்து கேட்கிறேன்
5
என் முழு நெஞ்சையும் அன்பாய்நீர் ஸ்வாமீ என்றைக்கும்அகமும் ஆலயமுமாய்படைத்துக்கொண்டிரும்
301 என் நெஞ்சை ஸ்வாமி உமக்கே — Tamil Pamalai