பாமாலை · Hymn362
தெய்வன்புதான் மா இனிமை
O love Divine how sweet Thou art
Christian Lifeகிறிஸ்தவ வாழ்க்கைMeter8.8.6DTunePurleighFour-part recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
தெய்வன்புதான் மா இனிமைஅதெற்கென்று என் உள்ளத்தைகொடுத்திருக்கிறேன்என் மீட்பர் அன்பின் அளவைஅறிவதே என் மகிமைஎப்போது அறிவேன்
2
பாதாளம் சாவைப் பார்க்கிலும்அவரின் நேசம் பலமும்ஆழமானதேபூலோகத்தார் எல்லாருக்கும்மாட்சிமையுள்ள வானோர்க்கும்எட்டாததாயிற்றே
3
தெய்வன்பின் ஆழம் கர்த்தாவேஅளந்து பார்த்தவர் நீரேஅன்பின் பிரவாகத்தைஎன் ஏழை நெஞ்சில் ஊற்றிடும்இதே என் உள்ளம் வாஞ்சிக்கும்தீராத வாஞ்சனை
4
உம் திருமுகம் பார்ப்பதும்உம்மண்டை நித்தம் சேர்வதும்என் முழு வாஞ்சையாம்உம் திவ்ய சத்தம் கேட்பதுஎனக்கு இன்பம் களிப்புஎன் மோட்ச பாக்யமாம்
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake