பாமாலை · Hymn366

அருள் நிறைந்தவர்

My faith looks upto Thee

Projector

Lyrics

1
அருள் நிறைந்தவர்பூரண ரட்சகர்தேவரீரேஜெபத்தைக் கேட்கவும்பாவத்தை நீக்கவும்பரத்தில் சேர்க்கவும்வல்லவரே.
2
சோரும் என் நெஞ்சுக்குபேரருள் பொழிந்துபெலன் கொடும்.ஆ! எனக்காகவேமரித்தீர், இயேசுவே;என் அன்பின் ஸ்வாலையேஓங்கச் செய்யும்.
3
பூமியில் துக்கமும்சஞ்சலம் கஸ்தியும்வருகினும்இரவில் ஒளியும்சலிப்பில் களிப்பும்துன்பத்தில் இன்பமும்அளித்திடும்.
4
மரிக்கும் காலத்தில்கலக்கம் நேரிடில்,சகாயரே,என்னைக் கைதூக்கவும்ஆறுதல் செய்யவும்மோட்சத்தில் சேர்க்கவும்வருவீரே.
366 அருள் நிறைந்தவர் — Tamil Pamalai