பாமாலை · Hymn389

தூதாக்கள் விண்ணில்

Nun danket all und bringet Her

Projector

Lyrics

1
தூதாக்கள் விண்ணில் பாடியதயாபரருக்கேதுதி செலுத்து, சகலநரரின் கூட்டமே.
2
மா செயல்களைச் செய்கிறபராபரனைப் போல்ஆர்? என்றவரை உத்தமகருத்தாய்ப் போற்றுங்கள்
3
இந்நாள் வரைக்கும் நமக்குசுகம் அருளினார்;நீங்கா இக்கட்டைத் தமதுகரத்தால் நீக்கினார்
4
நாம் செய்திருக்கும் பாவத்தைபாராதிருக்கிறார்;தெய்வீக ஆக்கினைகளைஅன்பாய் அகற்றினார்
5
இனியும் நாம் மகிழ்ச்சியாய்இருக்க சகலதீங்கையும் அவர் தயவாய்விலக்கியருள
6
புவியில் சமாதானத்தைஅவர் தந்தென்றைக்கும்அன்பாய் நாம் செய்யும் வேலையைஆசீர்வதிக்கவும்
7
நாம் சாகுமட்டுக்கும்நாம் தாங்கும் கோட்டையும்நாம் சாகும்போது நம்முடகதியுமாகவும்
8
பிரிந்து போகும் ஆவியைமோட்சானந்தத்திலேஅவர் சேர்த்ததைத் தம்மண்டைமகிழ்ச்சியாக்கவே
389 தூதாக்கள் விண்ணில் — Tamil Pamalai