பாமாலை · Hymn413

இயேசுவை நம்பி பற்றிக்கொண்டேன்

Blessed Assurance

Projector

Lyrics

பல்லவி
யேசுவைப் பாடிப் போற்றுகிறேன்நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்மீட்பரை நம்பி நேசிக்கிறேன்நீடுழி காலம் ஸ்தோத்திரிப்பேன்
1
இயேசுவை நம்பிப் பற்றிக்கொண்டேன்மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்தேவகுமாரன் இரட்சைச் செய்தார்பாவியாம் என்னை ஏற்றுக்கொண்டார்
↻ பல்லவி
2
அன்பு பாராட்டிக் காப்பவராய்என்தனைத் தாங்கிப் பூரணமாய்இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்
↻ பல்லவி
3
மெய்ச் சமாதானம் ரம்மியமும்தூய தேவாவி வல்லமையும்புண்ணிய நாதர் தந்துவிட்டார்விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார்
↻ பல்லவி
413 இயேசுவை நம்பி பற்றிக்கொண்டேன் — Tamil Pamalai