பாமாலை · Hymn416
இயேசு ஸ்வாமி அருள் நாதா
Pass me not O gentle Saviour
1
இயேசு ஸ்வாமி அருள் நாதாகெஞ்சிக் கேட்கிறேன்பாவியேனைக் கைவிடாமல்சேர்த்துக் கொள்ளுமேன்
2
இயேசு ஸ்வாமிகெஞ்சிக் கேட்கிறேன்பாவியேனைக் கைவிடாமல்சேர்த்துக் கொள்ளுமேன்
3
கெஞ்சினோர் அநேகம் பேரில்தயை காட்டினீர்எந்த நீசன் அண்டினாலும்தள்ளவே மாட்டீர்
4
தீய குணம் கிரியை யாவும்முற்றும் வெறுத்தேன்நீரே தஞ்சமென்று நம்பிவந்து நிற்கிறேன்
5
தூய இரத்தத்தாலே என்னைச்சுத்தமாக்குவீர்வல்ல ஆவியால் எந்நாளும்காத்து ஆளுவீர்