பாமாலை · Hymn411

ராயர் மூவர் கீழ்தேசம்

We three Kings

Projector

Lyrics

பல்லவி
ஓ... ஓ... இராவின் ஜோதி நட்சத்திரம்ஆச்சரிய நட்சத்திரம்நித்தம் வழி காட்டிச் செல்லும்உந்தன் மங்கா வெளிச்சம்
1
ராயர் மூவர் கீழ்தேசம்விட்டு வந்தோம் வெகுதூரம்கையில் காணிக்கைகள் கொண்டுபின் செல்வோம் நட்சத்திரம்
↻ பல்லவி
2
பெத்லகேம் வந்த இராஜாவேஉம்மை நித்திய வேந்தன் என்றேன்க்ரீடம் சூடும் நற்பொன்னை நான்வைத்தேன் உம் முன்னமே --- ஓ...
↻ பல்லவி
3
வெள்ளை போளம் நான் ஈவேன்கொண்டு வந்தேன் கடவுளேதுஷ்ட பாவ பாரம் தாங்கிமரிப்பார் தேவனே --- ஓ...
↻ பல்லவி
4
தூப வர்க்கம் நான் ஈவேன்தெய்வம் என்று தெரிவிப்பேன்ஜெப தூபம் ஏறெடுப்பேன்உம் பாதம் பணிவேன் --- ஓ...
↻ பல்லவி
411 ராயர் மூவர் கீழ்தேசம் — Tamil Pamalai