பாமாலை · Hymn423

கிறிஸ்தின் ஆட்டுக்குட்டி நான்

I am jesus' little lamb

Projector

Lyrics

1
கிறிஸ்தின் ஆட்டுக் குட்டி நான்இது என் மகிழ்ச்சி தான்என் நாள் மேய்ப்பரான கர்த்தர் நன்றாய் போஷிக்கச்சமர்த்தர் என்னை அவர் நேசிப்பார்பேர் அறிந்த ழைக்கிறார்
2
அவரை நான் அண்டினேன்அவர் கோலால் பூரிப்பேன்எனக்கவர் ருசியானமேய்ச்சலும் குளிர்ச்சியானதண்ணீர் ஊற்றும் காட்டுவார்பசி தாகம் தீர்க்கிறார்
3
அவர் என்னை இம்மையின்அருள் நாட்களுக்குப் பின்மோட்ச மேய்ச்சலுக்கழைத்துமடியிலே சேர்த்தணைத்துபேணுவார் மகிழேனோ
423 கிறிஸ்தின் ஆட்டுக்குட்டி நான் — Tamil Pamalai