பாமாலை · Hymn414

அருள் ஏராளமாய் பெய்யும்

There shall be showers

Projector

Lyrics

பல்லவி
அருள் ஏராளம்அருள் அவசியமேஅற்பமாய்ச் சொற்பமாய் அல்லதிரளாய்ப் பெய்யட்டுமே
1
அருள் ஏராளமாய்ப்பெய்யும் உறுதி வாக்கிதுவேஆறுதல் தேறுதல் செய்யும்சபையை உயிர்ப்பிக்குமே
↻ பல்லவி
2
அருள் ஏராளமாய்ப் பெய்யும்மேக மந்தாரமுண்டாம்கடனை நிலத்திலேயும்செழிப்பும் பூரிப்புமாம்
↻ பல்லவி
3
அருள் ஏராளமாய்ப் பெய்யும்இயேசு வந்தருளுமேன்இங்குள்ள கூட்டத்திலேயும்கிரியை செய்தருளுமேன்
↻ பல்லவி
4
அருள் ஏராளமாய்ப் பெய்யும்பொழியும் இச்சணமேஅருளின் மாரியைத் தாரும்ஜீவ தயாபரரே
↻ பல்லவி
414 அருள் ஏராளமாய் பெய்யும் — Tamil Pamalai