பாமாலை · Hymn415

கர்த்தர் என் மேய்ப்பரானவர்

The Lord's my Shepherd

Projector

Lyrics

1
கர்த்தர் என் மேய்ப்பரானவர்நான் தாழ்ச்சி அடையேன்பசும்புல் அமர்ந்த தண்ணீர்அண்டை நடத்துவார்
2
அவர் என் ஆத்துமாவைத் தேற்றிதம் நாமத்தினிமித்தம்நீதியின் பாதையிலென்னைநடத்திக் காக்கிறார்
3
மரண இருள் பள்ளத்தில்நான் நடந்தாலுமேநீர் என்னோடே இருக்கிறீர்கோல் தடியுந் தேற்றும்
4
என் சத்ருக்களுக்கு முன்பந்தி ஏற்படுத்திஎன் தலையை எண்ணையினால்அபிஷேகம் செய்வீர்
5
எப் ஜீவனுள்ள நாளெல்லாம்நன்மை கிருபை செல்லும்நான் கர்த்தர் வீட்டில் நீண்ட நாள்நிலைத்து இருப்பேன்

Score · இசைக் குறிப்பு

Draft · notes match the recording
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

415 கர்த்தர் என் மேய்ப்பரானவர் — Tamil Pamalai