பாமாலை · Hymn484
1
ஆதித் திருவார்த்தை வரும்அற்புத செய்தியைத் தரும்முன்னோடியைப் புகழுங்கள்முன் ஜோதி என்றழையுங்கள்.
2
தூதன் காபிரியேல் வந்துயோவான் என்று பெயர் தந்துதீர்க்கதரிசனம் சொன்னான்யோவானின் புகழ் கூறினான்.
3
தாயின் வயிற்றில் இருந்துசாட்சியளித்தார் மகிழ்ந்துபூலோக ஒளி தோன்றிடமுன்னதை அதைக் கூறிட
4
பெண்களிடத்தில் பிறந்தமானிடர்களில் சிறந்ததீர்க்கன் எவரும் இல்லையேயோவானைப் போல உண்மையே
5
பிதா சுதன் தூய ஆவிதிரியேகரை என்றும் மேவிசதா காலமும் மகிமைஏறெடுப்போம் ஆராதனை.