பாமாலை · Hymn473

தூதர் திரள் ஆர்ப்பரிக்க

Angel Voices

Projector

Lyrics

1
தூதர் திரள் ஆர்ப்பரிக்கதேவாசனமுன்கீத வாத்தியம் ஒலிக்கஅல்லும் பகலும்நீரே தேவன் நீரே ராஜன்வானாசனன் என்றென்றும்.
2
கற்பனைக்கு கண்களுக்குஎட்டாத பரன்பாவிகளின் பாட்டிசைக்குஇம்மானுவேலர்செவி சாய்க்க இசைவாரோமகிழ்வாரோ ஆம் என்றேன்
3
சர்வலோகமும் படைத்தீர்மகிழ்வுறவேஇன்னிசையும் நீர் கொடுத்தீர்புகழ் பெறவேகைத்திறனும் கைத்தாளமும்எக்காலமும் உமதே
4
உன்னதத்தில் உந்தன் முன்புவணங்கி நின்றோம்உமக்கே உரியதென்றுவழங்க வந்தோம்ஆவி ஆத்துமா சரீரம்எக்காலமும் உம் சொந்தம்
5
வல்லமை மாட்சிமை புகழ்என்றும் உமக்கேதந்தை சுதன் தூய ஆவிதிரியேகருக்கேவணக்கம் வையகம் எங்கும்துதி கேட்கும் அவர்க்கே
473 தூதர் திரள் ஆர்ப்பரிக்க — Tamil Pamalai