பாமாலை · Hymn485

கிறிஸ்து சபை அஸ்திபாரம்

Not Available

Projector

Lyrics

1
கிறிஸ்து சபை அஸ்திபாரம்கிறிஸ்துவே நீர் பிரதானம்உன்னத சீயோனின் தூய்மைஇங்கேயும் வர வேண்டும்சபைகள் ஒன்றாய் இணைந்துஉம்மைத் துதிக்க வேண்டும்
2
தூய நகரில் எல்லோரும்மகிழ்வுடன் ஒன்றாகஆரவாரிப்பீர் எந்நாளும்திரியேகரின் முன்பாககீர்த்தனை கீத ஒலிகள்எங்கெங்கும் என்றும் கேட்க
3
ஆண்டவா வணங்கி நின்றோம்எம் நடுவில் வருவீர்வேண்டுகின்றோம் உமதன்பைமழை போலப் பொழிவீர்ஒன்றிணையும் போது நாங்கள்ஆசீர்வாதம் தருவீர்.
485 கிறிஸ்து சபை அஸ்திபாரம் — Tamil Pamalai