பாமாலை · Hymn491
பல்லவி
அமிர்தமே! அற்புதமே! திவ்விய சத்தியம்அமிர்தமே! அற்புதமே! திவ்விய சத்தியம்
1
காது குளிரப் பாடுங்கள் கிருபா சத்தியம்புத்தெளியக் காட்டுங்கள் திவ்விய வசனம்;வெல்க சத்திய வேதம், வாழ்க! நித்திய வேதம்.
↻ பல்லவி
2
நல்ல செய்தியைக் கூறுமேன், கிருபா சத்தியம்பாவ நாசத்தைக் காட்டுமேன், திவ்விய வசனம்;வான வருஷமாரி, ஞான பொக்கிஷ வாரி.
↻ பல்லவி
3
வேதநாயகர் பொழியும் கிருபா சத்தியம்ஜீவ மங்கள மொழியும் திவ்விய வசனம்;இயேசு எந்தனைப் பாரும், நித்தம் எந்தனைக் காரும்
↻ பல்லவி