பாமாலை · Hymn483

ஓசன்னா பாலர் ராயர்க்கே

Hosanna be the children’s song

Projector

Lyrics

பல்லவி
ஓசன்னா ராயர்க்கே துதிஓசன்னா பாடுவோம்இந்நாளில் பாலர் யூபிலிகொண்டாடிப் பாடுவோம்இந்நாளில் பாலர் யூபிலிகொண்டாடிப் பாடுவோம்
1
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா!ஓசன்னா பாலர் ராயர்க்கேநாம் பாடி போற்றுவோம்நம் ஆத்ம மீட்பர் பேரிலேசங்கீதம் பாடுவோம்
↻ பல்லவி
2
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா!ஓசன்னா என்னும் கீதமேஎந்நாடும் சொல்லட்டும்அவ்வின்ப எதிரொலியேஎங்கெங்கும் கேட்கட்டும்
↻ பல்லவி
3
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா!ஓசன்னா பாடும் பலரின்பேர் ஒலி கேட்கட்டும்மா பூரிப்போடு தாவீதின்திரு மைந்தன் துதியும்
↻ பல்லவி
4
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா!ஓசன்னா விண் மண் கடலும்சேர்ந்தொன்றாய்ப் பாடட்டும்ராப் பகல் காலை மாலையும்இவ்வோசை கேட்கட்டும்
↻ பல்லவி
483 ஓசன்னா பாலர் ராயர்க்கே — Tamil Pamalai