பாமாலை · Hymn486

பெத்தலைப் பதியில் கிறிஸ்து

When Christ was born of Mary free

Projector

Lyrics

1
பெத்தலைப் பதியில் கிறிஸ்துபிறந்த தினம் தூதர்கள்பேரானந்தமாய் பாடினார்உன்னதத்தில் மகிமை x 5
2
சுதன் பிறந்தார் என்று தூதர்ஜோதி வீச மேய்ப்பருக்குசோபனம் சொல்லி பாடினார்உன்னதத்தில் மகிமை x5
3
வேதவுரைச் சொற்படியேமேதிளியை மீட்கும் வல்லராஜன் பிறந்தார் பாடுவோம்உன்னதத்தில் மகிமை x5
4
பரதீசில் உம் சமூகம்பார்த்தென்றும் நான் புகழ் பாடபாலனே எனக்கிரங்கும்உன்னதத்தில் மகிமை x5
486 பெத்தலைப் பதியில் கிறிஸ்து — Tamil Pamalai