பாமாலை · Hymn488
எந்நேரமேயும் பாடுவேன்
I feel like singing
பல்லவி
சங்கீதம் கீதம் கீதம் பாடுவேன்கீதம் கீதம் சங்கீதம் பாடுவேன்
1
எந்நேரமேயும் பாடுவேன்விசாரம் நீங்கிற்றேஇம்மானுவேலைப் போற்றுவேன்சந்தோஷமாயிற்றே
↻ பல்லவி
2
என் பாவ பாலி இயேசுவைக்கல்வாரியில் கண்டேன்அத்தாலுண்டான துக்கத்தைவிட்டாறித் தேறினேன்
↻ பல்லவி
3
பொல்லாத சோதனை உண்டேஎன்றாலும் வெல்லுவேன்என் வல்ல கர்த்தர் இயேசுவேநான் நித்தம் பாடுவேன்
↻ பல்லவி
4
பேரன்பின் சுவிஷேசத்தைஎல்லோருக்குந் தெரிவிஇப்பூமி யெங்கும் வேதத்தைப்பிரஸ்தாபித் தறிவி.
↻ பல்லவி