பாமாலை · Hymn481

செல்வோம்! செல்வோம்!

The Church’s Rallying Song

Projector

Lyrics

பல்லவி
கேள்..கேள், எங்கும் கீதம்பார்..பார் ஒளியை ஜீவனின் ஜோதியைசேர்..சேர் அன்பரோடேநம் வல்ல, வல்ல இயேசுவின் பின்னேபாடுவோம் ஓசன்னா பாடி நடப்போம்சேர்வோம் சேர்வோம் எங்கும் திரள் கூட்டமாய்உண்மை வீரர் வந்துள்ளோம்இயேசுவை அறிந்துள்ளோம்அல்லேலூயா பாடி அன்பர் பின் செல்வோம்
1
செல்வோம்! செல்வோம்!நம் மீட்பர் இயேசுவின் பின்னேசொல்வோம்! சொல்வோம்!திரு வசனத்தை.ஒன்றாய்! ஒன்றாய்!யூபிலி ஆண்டு கூறுவோம்,நம் அன்பர் கிறிஸ்தேசு செய்திமுழங்குவோம்.
↻ பல்லவி
2
தேவ ஜனம் உடன் எழுந்து வாருங்கள்உதவிக் கைகள் எங்கும் நீட்டுங்கள்காடு, மழை கடந்து எங்கும் செல்லுங்கள்நம் கர்த்தர் இயேசுவின் செய்தியைக் கூறுங்கள்
↻ பல்லவி
3
இதோ இதோ வாக்குத்தத்தம் நிறைவேறும்ஆர்ப்பரிப்போம் அனைத்துலகமும்சந்தோஷமும் சமாதானமும் எங்கெங்கும்நம் அல்லேலூயா கீதம் என்றும் முழங்கும்
↻ பல்லவி
481 செல்வோம்! செல்வோம்! — Tamil Pamalai