பாமாலை · Hymn492
இன்ப நல் மெல்லிய
Softly and Tenderly
பல்லவி
நீ வா என்னண்டை வா! சோர்வுற்ற நீயும் என்னண்டை வாபாவியாம் நம்மையும் பரிந்தழைத்தே, தம்மண்டை அழைக்கிறார்
1
இன்ப நல் மெல்லிய சத்தத்தால் இயேசு நம்மை அழைக்கின்றாரேஉன்னை என்னை நோக்கி பார்க்கும் நல் தேவன் காத்திருக்கின்றார் இதோ
↻ பல்லவி
2
ஏன் இந்த தாமதம் நல் அழைப்பிற்கு? வருந்தி அழைக்கின்றாரேஅவர் இரக்கமும் கிருபையும் பாரேன், யாவும் உனக்காய் தானே
↻ பல்லவி
3
காலம் கடக்குது, வாழ் நாள் சொல்லுது உனக்கும் எனக்குமேமரணம் வரலாம் எந்நேரத்திலும், வா அவரிடம் இன்றே!
↻ பல்லவி
4
ஒப்பில்லா தெய்வீக அன்பை ஈந்தாரே, நமக்காய் ஈந்திட்டாரேபாவத்தால் துக்கித்து வீழ்ந்திருந்தாலும் அன்பாய் மன்னிக்கின்றாரே!
↻ பல்லவி