பாமாலை · Hymn482
கூடி மீட்பர் நாமத்தில்
Met again in Jesus name
பல்லவி
ஆ இன்ப இன்ப ஆலயம்!நல் மீட்பர் கிருபாசனம்!கண்டடைவோம் தரிசனம்இன்ப இன்ப ஆலயம்
1
கூடி மீட்பர் நாமத்தில்அவர் பாதம் பணிவோம்இயேசுவை இந்நேரத்தில்கண்டானந்தம் அடைவோம்
↻ பல்லவி
2
இரண்டு மூன்று பேர் ஒன்றாய்கெஞ்சும்போது வருவார்;வாக்குப் போலத் தயவாய்ஆசீர்வாதம் தருவார்.
↻ பல்லவி
3
சொற்பப் பேராய் கூடினும்கேட்பதெல்லாம் தருவார்;வாக்குப்படி என்றைக்கும்இயேசு நம்மோடிருப்பார்.
↻ பல்லவி
4
வாக்கை நம்பி நிற்கிறோம்அருள் கண்ணால் பாருமேன்;காத்துக் கொண்டிருக்கிறோம்வல்ல ஆவி வாருமேன்.
↻ பல்லவி