பாமாலை · Hymn536
பல்லவி
ஓசை ஓசை ஓசை ஓசைகாசின் ஓசை கேள்;இயேசுவுக்கு யாவும்நேசமாய் ஈவோம்.
1
தர்மக் காசைப் பாரும்விழும் ஓசை கேள்;இயேசுவுக்கு யாவும்நேசமாய் ஈவோம்
↻ பல்லவி
2
சிறியோர் நமக்குசெம்பு பொக்கிஷம்,பெரியோரானாலோஈவோம் கனகம்
↻ பல்லவி
3
எங்கள் சொந்தக் காசைஇயேசு நாதர்க்கேதந்தோம் நல் உதாரசிந்தையோடுமே.
↻ பல்லவி
4
சிறியோர் ஈந்ததைஏற்றுக் கொள்ளுமே,சிறிதான விதைசித்தியாகுமே.
↻ பல்லவி