பாமாலை · Hymn535

சாந்தமுள்ள இயேசுவே

Gentle Jesus, meek and mild

Projector

Lyrics

1
சாந்தமுள்ள இயேசுவேபாலன் முகம் பாருமே;என்னில் தயை கூருமேன்;என் உள்ளத்தில் தங்குமேன்.
2
உம்மை நாடிப் பற்றுவேன்;என்னை ஏற்றுக் கொள்ளுமேன்;மோட்ச ராஜ்யத்திலேஎனக்கிடம் தாருமே.
3
தீயோர் செய்கையொன்றுமேநான் செய்யாதிருக்கவேஎன்னை ஆண்டு நடத்தும்,என்னில் வாசமாயிரும்.
4
ஆ அன்புள்ள இயேசுவே,அடியேனைப் பாருமே,என்னை அன்பாய் ரட்சியும்,மோட்ச பாக்யம் அருளும்.
535 சாந்தமுள்ள இயேசுவே — Tamil Pamalai