பாமாலை · Hymn537

இங்கே நொந்து கொள்கிறோம்

Here we suffer grief and pain

Projector

Lyrics

பல்லவி
ஆ அதுவே இன்பம்இன்பம்! இன்பம்! இன்பம்!ஆ அதுவே இன்பம்விண்ணில் என்றும் தங்குவோம்
1
இங்கே நொந்து கொள்கிறோம்கூடிப் பின்பு நீங்குவோம்அங்கென்றும் நீங்கிடும்
↻ பல்லவி
2
தேவ தாசர் யாவரும்தூய மோட்ச வாசரும்அங்கொன்றாய்ப் பாடுவார்
↻ பல்லவி
3
பள்ளிக் கூடம் யாவிலும்உள்ள நல்ல பாலரும்அங்கென்றும் தங்குவார்
↻ பல்லவி
4
எங்கள் நல் உபாத்திமார்நேசமுள்ள குருமார்நீங்காமல் தங்குவார்
↻ பல்லவி
5
மா சந்தோஷங் கொள்ளுவோம்இயேசுவை நாம் காணுவோம்சிம்மாசனத்தின் மேல்
↻ பல்லவி
6
அங்கெல்லாரும் கூடுவோம்கிறிஸ்துவைக் கொண்டாடுவோம்ஓயாமல் பாடுவோம்
↻ பல்லவி
537 இங்கே நொந்து கொள்கிறோம் — Tamil Pamalai