பாமாலை · Hymn534

ஓ பெத்லகேம் முன்னணை

Come hither ye children

Projector

Lyrics

1
ஓ! பெத்லேகேம் முன்னணையண்டையிலேஏகோபித்து வாருங்கள் பிள்ளைகளே;இதோ! இது மைந்தனை நித்ய பிதாஈவாக அளித்த மா தூய இரா.
2
வைக்கோல் மேல் கிடக்கிற பிள்ளையண்டைமரியாள் யோசேப்பும் களிக்க, அதைஊர் மேய்ப்பர் வணங்க, ஆகாயத்திலேதூதர்களின் திரள் துதிக்கிறதே.
3
துதிக்கிறோம் நேசிக்கப்பட்டவரே,நீர் எங்கள் எல்லோரையும் ரட்சிக்கவேஇம் முன்னணையில் மிக்க ஏழை ஆனீர்;நீர் மரத்தில் மாளவும் மனங் கொண்டீர்.
4
இதோ, இதயங்களை நல் மனதாய்கொடுப்போம் அவைகளைக் கிருபையாய்நீர் ஏற்றுக்கொண்டு உந்தன் ஐக்யத்திலேமா தூய்மையாய் காரும், எம் ரட்சகரே
534 ஓ பெத்லகேம் முன்னணை — Tamil Pamalai