பாமாலை · Hymn549

ஆ களி கூர்ந்து

O Lord I sing with lips and heart

Projector

Lyrics

1
ஆ! களி கூர்ந்து பூரித்துமகிழ் என் உள்ளமே;அன்புள்ள கர்த்தர் உனதுஅனந்த செல்வமே.
2
நெஞ்சத்தில் ராவும் பகலும்விசாரம் ஏன்? இனிஉன் சிந்தனை அனைத்தையும்கர்த்தாவுக்கொப்புவி.
3
உன் சிறு வயது முதல்பராமரித்தாரே;கர்த்தாவால் வெகு மோசங்கள்விலக்கப் பட்டதே.
4
அதாலே நீ கர்த்தாவுக்குநற் பிள்ளைக் கேற்றதாய்எப்போதும் கீழ்ப்படிந்திரு,அப்போது வாழுவாய்.
549 ஆ களி கூர்ந்து — Tamil Pamalai