பாமாலை · Hymn551

கல்வாரி சிலுவையில்

On the cross of Calvary

Projector

Lyrics

பல்லவி
அக்கல்வாரி! அக்கல்வாரி!எனக்காய் இயேசு மரித்தார்கல்வாரி சிலுவையில்
1
கல்வாரி சிலுவையில்தொங்கி ஜீவனை விட்டீர்மானுடரிதயத்தில்மாறுதல் உண்டாக்க நீர்மாசற்ற ஜீவ நதி;பாவம் போக்கத் திறந்தீர்;எனக்காக நீர் மரித்தீர்;கல்வாரி சிலுவையில்;
↻ பல்லவி
2
இந்த அன்பின் பாசந்தான்மீட்பருக்கு எந்தனைமுழு தத்தஞ் செய்யத்தான்ஆவி ஆத்மா தேகத்தைசர்வாங்க பலியாகஅர்பணித்தேன் இயேசுவேஎனக்காக நீர் மரித்தீர்கல்வாரி சிலுவையில்
↻ பல்லவி
3
நானுமக்குச் சொந்தமேஎன்னை ஏற்றுக்கொள்ளுமேன்நேச மீட்பர் நித்தமேஎன்னில் வாசம் பண்ணுமேன்பாவத்தை வெல்லும் நெஞ்சைநிலையாகத் தாருமேன்;எனக்காக நீர் மரித்தீர்கல்வாரி சிலுவையில்
↻ பல்லவி
4
நேசரே! நீர் பட்ட நாள்பூலோக அதிர்ந்ததுகுத்துண்டு மரித்ததால்கோவே! ரட்சை வந்தது;உம்மை நான் விடுவேனோ?எந்தன் ஆத்ம நாயகாஎனக்காக நீர் மரித்தீர்கல்வாரி சிலுவையில்
↻ பல்லவி
551 கல்வாரி சிலுவையில் — Tamil Pamalai