பாமாலை · Hymn554

கர்த்தர் பிள்ளை நீ நித்திரை

Sleep on, beloved sleep

Projector

Lyrics

1
கர்த்தர் பிள்ளை நீ நித்ரை செய்கின்றாய்மா நேசர் மார்பில் சாய்ந்து சுகிப்பாய்;பேரின்பக் கரை சேர்ந்து களிப்பாய்தூங்கு!
2
எக்காளச் சத்தம் வானில் கேட்கவும்மே பக்தர் யாரும் உயிர்த்தெழுவார்மா வல்ல தேவன் வருமளவும்தூங்கு!
3
ஆ! நேசனே! நாள் நித்ரை அடைந்தாய்,மா சொற்பக் காலம் பிரிந்திருப்பாய்,அப்பாலே இயேசுவோடு வருவாய்;தூங்கு!
4
மா ஜோதி வீசும் வாசஸ்தலத்தில்மேலோக நாதர் சந்நிதானத்தில்எல்லோரும் கூடி வாழும் வரையில்தூங்கு!
554 கர்த்தர் பிள்ளை நீ நித்திரை — Tamil Pamalai