பாமாலை · Hymn552

ஆயுததாரி நான் அபாத்திரனே

Only an armour bearer, firmly I stand

Projector

Lyrics

பல்லவி
போர் கேட்குதே வெற்றி உண்டாம்போராடுவோம் போர் முனை யாவிலும்சேனாதிபதி என்னை நோக்குவார்ஆயுததாரியையும் நம்புவார்
1
ஆயுததாரி நான் அபாத்திரனே,சேனாதிபதிக்கோ பின் செல்வனே;நில் செல் என்றவர் சொல்லக் கேட்கவும்இயேசுவின் நல் வாக்கை நம்பி வெல்லவும்
↻ பல்லவி
2
ஆயுததாரி நான் இந்நேரத்தினில்சன்னதனாகப் படை முகத்தில்போர்க்களத் தாரவாரங் கேட்கவேபயமுமில்லாமல் யுத்தஞ் செய்வேனே.
↻ பல்லவி
3
ஆயுததாரி நான் பலவீனனாய்க்காணப்பட்டாலும், வெற்றி வேந்தனாய்நித்திய காலம் மிக வாழுவேன்;முக்தி மோட்ச வீட்டில் நிலைத்திருப்பேன்.
↻ பல்லவி
552 ஆயுததாரி நான் அபாத்திரனே — Tamil Pamalai