பாமாலை · Hymn553

இரட்சிப்பை உயர்த்தி

Shout aloud Salvation

Projector

Lyrics

பல்லவி
செல்வோம் செல்வோம்ஆர்ப்பரிப்புடனேசெய்வோம் செய்வோம்போர் பலத்துடனே;நானா ஜாதி பாஷைக்காரர்இரட்சிப்படையமோட்சலோகம் போகு முன்னே.
1
இரட்சிப்பை உயர்த்திச் சொல்வோம்லோகம் நடுங்கநரகாக்கினையைச் சொல்வோம்பாவம் அடங்கபூர்வ காலத் தேவ தாசர்விஸ்தரித்தாப் போல்மோட்ச லோகம் போகுமுன்னே
↻ பல்லவி
2
இயேசு வீரர் யுத்த சத்தம்பூமியெங்கும் கேள்!மீட்படைந்த பேதைகளின்சாட்சிகளுங் கேள்!முழு லோகத்தையும் வெல்லஇன்னும் கொஞ்ச நாள்;மோட்சலோகம் போகு முன்னே.
↻ பல்லவி
3
தீதாய்ச் சத்துருக்கள் என்னசொன்ன போதிலும்சுத்த ஆவியின் பலத்தைப்பெற்று யாவிலும்உண்மையாகப் போர் புரிந்தால்வெல்வோம் சாவிலும்மோட்ச லோகம் போகு முன்னே.
↻ பல்லவி
553 இரட்சிப்பை உயர்த்தி — Tamil Pamalai