பாமாலை · Hymn558

மா தூர லோகத்தில்

There is a happy land

Projector

Lyrics

1
மா தூர லோகத்தில்ஆநந்தமாய்,மாசற்ற ஸ்தலத்தில்மின் ஜோதியாய்நின்றென்றும் பாடுவார்,இயேசுவையே போற்றுவார்,கெம்பீரங் கொள்ளுவார்வானோர்களே.
2
பேரின்ப வாழ்வையேநாடுங்களேன்;ஆ! அதில் சேரவேதாமதம் ஏன்?நாம் களி கூறுவோம்,பாவம், துக்கம் நீக்குவோம்;கிறிஸ்துவுடன் தங்குவோம்என்றென்றுமே.
3
அங்குள்ள யாவரும்சந்தோஷிப்பார்,இயேசுவின் பாலரும்சேர்ந்திருப்பார்;கீர்த்தி ப்ரதாபராய்,க்ரீடந் தரித்தோர்களாய்,தூதர்கள் தோழராய்வாழ்ந்திருப்பார்.
558 மா தூர லோகத்தில் — Tamil Pamalai