பாமாலை · Hymn559

பாவிக்கவர் காட்டின

There's a glorious Kingdom waiting

Projector

Lyrics

பல்லவி
பெரும்பாவி என்னை ரட்சிக்கதிரு சிரசிலவர் முள் முடியைச் சூண்டார்பெரும்பாவி என்னை ரட்சிக்க
1
பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்சிலுவையில் தொங்கின இயேசுதிரு சிரசில் அவர் முள்முடியைச் சூண்டார்பெரும்பாவி என்னை ரட்சிக்க
↻ பல்லவி
2
ஓர் காலம் அவர் ஏழைப் பாவிக்காகச்சொரிந்தாராம் மிகவும் கண்ணீர்;தாகமுள்ள எல்லாரும் வாரும் நானேஎன்றார் இளைப்பாறும் ஜீவ தண்ணீர்
↻ பல்லவி
3
உமதற்புத மா நேசம் பாவி எந்தன்கல் இருதயத்தை இளக்கிமனஸ்தாபத்தோடு ஸ்வாமி நான் உந்தன்திருப் பாதத்தை தேடி வந்தேன்
↻ பல்லவி
4
எப்பேர்ப்பட்ட பாவியையும் ரட்சிக்கமா வல்லவர் எனது மீட்பர்;உன் பாவத்தை வெறுத்து வந்தால் உன்னைஇவர் சத்தியமாக மீட்பார்
↻ பல்லவி
559 பாவிக்கவர் காட்டின — Tamil Pamalai