பாமாலை · Hymn560
பல்லவி
காற்றுக் கோஷ்டம் நின்று போகும்;மோட்ச கரை சேர்வோம் நாமும்கடல் யாத்ரை செய்து போறோம்மோட்ச வீட்டுக்கின்பமாய்கடல் யாத்ரை செய்து போறோம்மோட்ச வீட்டுக்கின்பமாய்
1
கடல் யாத்ரை செய்து போறோம்மோட்ச வீட்டுக்கின்பமாய்கடல் யாத்ரை செய்து போறோம்கரை நாடி ஆவலை.
↻ பல்லவி
2
கோடா கோடி பக்தர் முன்னும்மோட்சானந்தம் அடைந்தார்;கோடிப் பேரும் போவார் பின்னும்,ஆனால் இடமுண்டு! பார்!
↻ பல்லவி
3
காற்று வீச, கப்பல் ஓடஎல்லாப் பாயும் விரியும்;மீட்பின் செய்தி எங்கும் கேட்கக்கீதம் பாடிக் கொண்டிரும்.
↻ பல்லவி