பாமாலை · Hymn557

நல் மீட்பர் இயேசுவே

The day of Resurrection

Projector

Lyrics

1
நல் மீட்பர் இயேசுவேஎழுந்த நாள் இதேகெம்பீரிப்போம்சாவு பாதாளத்தைபிசாசு பாவத்தைமேற்கொண்ட அவரைக்கொண்டாடுவோம்
2
மீட்புற்ற பக்தரேமெய்ச் சபை கூட்டமேமா கர்த்தரைபோற்றுங்கள் களிப்பாய்வேண்டுங்கள் கருத்தாய்கேளுங்கள் நன்றியாய்மெய் வேதத்தை
3
தேவாவியே அன்பாய்மெய்ஞ்ஞான ஒளியாய்பிரகாசியும்லௌகீக சிந்தனைஅகற்றி ஜோதியைக்கொடுத்து தயவைநீர் காண்பியும்
557 நல் மீட்பர் இயேசுவே — Tamil Pamalai