பாமாலை · Hymn56
அறுப்பிருக்கும்போல்
Now sing we rejoice
1
அறுப்பிருக்கும் போல்மகிழ்ந்து பாடுங்கள்;நம்மை ஆற்றும் நன்மைஇம்முன்னணையிலேமா சூரியன் அத்தன்மைவிளங்கும் பிள்ளையேஆதியந்தமே.
2
தெய்வீக பிள்ளையேஅன்புள்ள இயேசுவேஉம்மால் நான் களிக்கஎன் நெஞ்சைத் தேற்றுமேன்நீர் என்னை ஆதரிக்கநான் உம்மை அண்டினேன்என்னைச் சேருமேன்.
3
பிதாவின் தயவும்குமாரன் பட்சமும்பாவத்தைக் கழிக்கும்;நாம் கெட்டோர், திக்கில்லார்ஆனால் எக்கதிக்கும்வழியை ஸ்வாமியார்உண்டு பண்ணினார்.
4
மெய்யாய் மகிழவேவாழ்வேது, மோட்சமே;அங்கே வானோர் பாடும்சங்கீதம் இன்பமே,ராஜாவின் ஊரில் ஆடும்மணிகள் ஓசையேவா, வா, மோட்சமே.