பாமாலை · Hymn57

இப்போ நாம் பெத்லெகேம்

Let us now go to Bethlehem

Projector

Lyrics

1
இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;வான் ஜோதி மின்னிடதீவிரித்துச் செல்வோம்,தூதர் தீங்கானம் கீதமேகேட்போம் இத்தினமாம்.
2
இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;தூதரில் சிறியர்தூய தெய்வ மைந்தன்;உன்னத வானலோகமேஉண்டிங் கவருடன்.
3
இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;நம்மை உயர்த்துமாம்பிதாவின் மகிமை!முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,போற்றுவோம் தெய்வன்பை.
4
அப்போ நாம் ஏகமாய்க் கூடிவிஸ்வாசத்தோடின்றேசபையில் தங்கும் பாலனின்சந்நிதி சேர்வோமே;மகிழ்ந்து போற்றுவோம்ஜோதியில் ஜோதியே!கர்த்தா! நீர் பிறந்த தினம்கொண்டாடத் தகுமே.
57 இப்போ நாம் பெத்லெகேம் — Tamil Pamalai