பாமாலை · Hymn59

ஒப்பில்லா திரு இரா

Silent night! Holy Night!

Projector

Lyrics

1
ஒப்பில்லா - திரு இரா!இதில் தான் மா பிதாஏக மைந்தனை லோகத்துக்குமீட்பராக அனுப்பினதுஅன்பின் அதிசயமாம்அன்பின் அதிசயமாம்.
2
ஒப்பில்லா - திரு இரா!யாவையும் ஆளும் மாதெய்வ மைந்தனார் பாவிகளைமீட்டுவிண்ணுக்குயர்த்த, தம்மைஎத்தனை தாழ்த்துகிறார்;எத்தனை தாழ்த்துகிறார்;
3
ஒப்பில்லா - திரு இரா!ஜென்மித்தார் மேசியா;தெய்வ தூதரின் சேனைகளைநாமும் சேர்ந்து, பராபரனைபூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்.

Score · இசைக் குறிப்பு

Draft · read by computer
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

59 ஒப்பில்லா திரு இரா — Tamil Pamalai