பாமாலை · Hymn58

இரக்கமுள்ள மீட்பரே

Projector

Lyrics

1
இரக்கமுள்ள மீட்பரே,நீர் பிறந்த மா நாளிலேஏகமாய்க் கூடியே நாங்கள்ஏற்றும் துதியை ஏற்பீரே.
2
பெத்தலை நகர் தனிலேசுத்த மா கன்னிமரியின்புத்திரனாய் வந்துதித்தஅத்தனே மெத்த ஸ்தோத்திரம்!
3
ஆதித் திரு வார்த்தையானகோதில்லா இயேசு கர்த்தனே,மேதினியோரை ஈடேற்றபூதலம் வந்தீர் ஸ்தோத்திரம்!
4
பாவம் சாபம் யாவும் போக்க,பாவிகளைப் பரம் சேர்க்க,ஆவலுடன் மண்ணில் வந்தஅற்புத பாலா ஸ்தோத்திரம்!
5
உன்னதருக்கே மகிமை,உலகினில் சமாதானம்,இத்தரை மாந்தர்மேல் அன்புஉண்டானதும்மால், ஸ்தோத்திரம்!
6
பொன் செல்வம் ஆஸ்தி மேன்மையும்பூலோக பொக்கிஷங்களும்எங்களுக்கு எல்லாம் நீரேதங்கும் நெஞ்சத்தில், ஸ்தோத்திரம்!

Score · இசைக் குறிப்பு

Draft · read by computer
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

58 இரக்கமுள்ள மீட்பரே — Tamil Pamalai