பாமாலை · Hymn645
ஆ கர்த்தரே பொல்லாப்பிலே
Alas my God, my sins are great
1
ஆ, கர்த்தரே,பொல்லாப்பிலேஅமிழ்ந்த பாவியானேன்;இங்கோவெனில்இவ்வுலகில்சகாயம் எங்குங் காணேன்.
2
நால் திக்கிலும்மா தூரமும்போனாலும், என் அழுக்கும்என் துன்பமும்யாராலேயும்நீங்காததாயிருக்கும்.
3
தள்ளுண்க நான்ஏற்றவன் தான்,என் கையோ கிறிஸ்தைப்பற்றும்தயாபரா,என் ஆண்டவாநான் அவரால் தப்பட்டும்.
4
அதிபதி,கோபாக்கினிஞாயமாக எரியும்;ஸ்வாமி, அங்கேநான் வாழவேஇம்மையிலே அடியும்.
5
என் தந்தையே,என் நோவிலேநான் பிள்ளைபோல் அடங்கும்குணத்தையேஎன் நெஞ்சிலேநீர் தந்தென்மேல் இரங்கும்.