பாமாலை · Hymn642
மகா அருளின் ஜோதியை
O morning star how fair
1
மகா அருளின் ஜோதியைவீசிடும் வெள்ளி எத்தனைவெளிச்சமாய் விளங்கும்தாவீதின் மைந்தன் இயேசுவே,மெய், நீ என் மணவாளனே,என் செல்வமும் என் பங்கும்முற்றும்,சுற்றும், [நிறைந்தோர்.தயவாலும் உண்மையாலும் நீர்மேன்மைப் பெயரும் அடைந்தோர்.
2
என் முத்தே, எந்தன் க்ரீடமே,உம்மோடு, தேவபிள்ளையே,நான் நேசமாக வேண்டும்.உயர்ந்த ராஜா, உமதுநற் செய்திதானே எனக்குஅமிர்தம் பாலும் தேனும்ஐயா, துய்யா,தெய்வ ரூபே, வாசப்பூவே, நீரே யாவும்,ஜீவ ஊற்றும், மெய்மன்னாவும்
3
என் கெம்பே, வானயஸ்பியே,மினுங்கி நிற்கும் நேசமே,என் நெஞ்சில் ஒளி தாரும்,நான் உமக்குள்ளே என்றைக்கும்நிலைக்க, நீர் எந்நேரமும்அன்பாக என்னைப் பாரும், அறியும்ஆன, ஞான,செல்வம் நீரே, தேவரீரே நான்வாழ்வும் இன்பமும் கதியும்.
4
சிநேகமுள்ள பார்வையால்அடியேனை நீர் நோக்கினால்,பரம் வெளிச்சங் காட்டும்,நீர் சொல்லும் இன்ப சொற்களும்தருஞ் சரீரம் ரத்தமும்என் ஆத்துமத்தை ஆற்றும்;தேற, சேரகிட்டும் என்னை நற்றிடனைத் தந்தழையும்அன்புமாய் அரவணையும்.
5
பிதாவே, நீர் அனாதியில்என் பேரிலே குமாரனில்சிநேகம் வைத்த கர்த்தா;குமாரன் என்னைத் தமக்கேமனைவி என்றன்புடனேதெரிந்து கொண்ட பத்தாமெத்த, கெட்டபாவியான என்னை ஞானகர்த்தர் தாமேநோக்கினதிரக்கமாமே.