பாமாலை · Hymn655

பரங்களில் இருக்கிற பிதாவே

Our father Thou in heaven

Projector

Lyrics

1
பரங்களிலிருக்கிற பிதாவேஓர் மனப்பட ஜெபத்தால் உம்மைத் தேடநீர் அடியாருக்குக் கற்பித்தீர்.வாயோடே உள்ளங் கூப்பிடஒத்தாசையை நீர் அருள
2
ஆ உம்முடைய நாமமேமா மேன்மையாக பொய்யையேநரர் விலகி உம்மண்டைதிரும்பவும் மே வேதத்தைஅடியார் நன்றாய் என்றைக்கும்கைக்கொண்டதில் நடக்கவும்
3
நீர் அன்றன்றுள்ள அப்பத்தைஅத்தோடும் மனத்ருப்தியைஅளித்துச் சண்டை கலகம்உபாதை பஞ்சம் விக்கினம்விசாரம் பண ஆசையும்விலகி போகப் பண்ணவும்
4
பிறர்க்கும் நாங்கள் யாவையும்மன்னிக்கும் போல் அடியார்க்கும்கடனை நீர் இறுக்கமாய்மன்னித்து நாங்கள் தயவாய்அவரவர்க் கெந்நேரமும்இரங்கக் கட்டளையிடும்
5
அடியாரை எத்தீமைக்கும்விலக்கிப் போட்டு ரட்சியும்நல்லாறுதலைக் கடைசிஇக்கட்டிலும் தந்தருளிபிரியும் ஆத்துமத்தையேநீர் ஒப்புக்கொள்ளும் கர்த்தரே
655 பரங்களில் இருக்கிற பிதாவே — Tamil Pamalai