பாமாலை · Hymn339

என் மீட்பர் ரத்தம் சிந்தினார்

My hope is built on nothing less

Projector

Lyrics

1
என் மீட்பர் ரத்தம் சிந்தினார்மா நீதியும் சம்பாதித்தார்;என் சொந்த நீதி வெறுத்தேன்இயேசுவின் நாமம் நம்புவேன்;நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,வேறஸ்திபாரம் மணல்தான்.
2
கார் மேகம் அவர் முகத்தைமறைக்கும் காலம், அவரைஎப்போதும்போல நம்புவேன்மாறாதவர் என்றறிவேன்நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,வேறஸ்திபாரம் மணல்தான்.
3
மரண வெள்ளம் பொங்கினும்என் மாம்சம் சோர்ந்துபோயினும்,உம் வாக்குத்தத்தம் ஆணையும்என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்;நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,வேறஸ்திபாரம் மணல்தான்.
4
நியாயத்தீர்ப்புக் காலத்தில்எக்காள சத்தம் கேட்கையில்,அஞ்சேன் என் மீட்பர் நீதியேஅநீதன் என்னை மூடுமே;நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,வேறஸ்திபாரம் மணல்தான்.
339 என் மீட்பர் ரத்தம் சிந்தினார் — Tamil Pamalai