பாமாலை · Hymn677
1
ஆ உன்னத எருசலேமேநீ என் முழு வாஞ்சைதான்வாஞ்சிப்பவன் விண் ஆசையால்இனி தன் வசமாயிரான்உன்னையே நாடும் ஆவிஎவ்வண்ணம் நாட்டுக்கும்மலைக்கும்மேல் தாவிஇப்பூமியை விடும்
2
களிப்புடன் பிதாவின் வீட்டிலேஎன் ஆவி சேரவும்உயிர்த்தெழும் பெரிய நாளுக்கேஅங்கே மறையவும்நான் அதைத் தெய்வ கைக்கும்மாறாத உண்மைக்கும்ஒப்புக் கொடுத்து வைக்கும்நன்னாள் எப்போ வரும்
3
கடைசியாய் நான் பரதீஸிலேஉட்பட்ட பிறகுசந்தோஷத்தால் என் மனம் பொங்குமே;வாய் பாடும் துதித்துஇனி என் அல்லேலூயாஎன் ஓசான்னாவும்வானோர்கள் பாட்டின் தூயஇன்பதோடிசையும்.
4
ஆதியிலும் இப்போதும் என்றைக்கும்இருக்கும் வண்ணமாய்தோத்திரங்கள் வானங்கள் யாவிலும்ஒலிக்கத் தக்கதாய்கோடா கோடியர் நாக்கும்வாத்திய ஓசையும்எச்சீவன்களின் வாக்கும்ஆர்ப்பரித்தே வரும்.