பாமாலை · Hymn76

கோடானுகோடி சிறியோர்

Around the Throne of God in heaven

Projector

Lyrics

1
கோடானுகோடி சிறியோர்மேலோகில் நிற்கிறார்;எப்பாவம் தோஷமின்றியும்ஓயாமல் பாடுவார்விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே.
2
பேரின்ப வீட்டில் சுகமும்மெய் வாழ்வும் நிறைவாய்உண்டாக, சிறு பாலரும்சேர்ந்தார் எவ்விதமாய்?விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே.
3
மா பாவம் போக்கச் சிந்தினார்மீட்பர் தம் ரத்தத்தை;அப்பாலர் மூழ்கி அடைந்தார்சுத்தாங்க ஸ்திதியை;விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே.
4
பெத்தலை தூய பாலர்போல்வியாதி ஆபத்தால்சுத்த இளமையில் சென்றோர்எண்ணற்ற பாலரால்,விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே.
5
இப்பூமியில் நல்மீட்பரின்பேரன்பை அறிந்தார்விண் வீட்டில் அவர் அண்டையில்நின்றாரவரிப்பார்விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே.
76 கோடானுகோடி சிறியோர் — Tamil Pamalai