பாமாலை · Hymn77
பூர்வ பிரமாணத்தை
The ancient law departs
Christmasகிறிஸ்துமஸ்MeterS. MTuneSt. MichaelOrgan recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
பூர்வ பிரமாணத்தைஅகற்றி, நாதனார்சிறந்த புது ஏற்பாட்டைபக்தர்க்கு ஈகிறார்.
2
ஜோதியில் ஜோதியாம்மாசற்ற பாலனார்,பூலோகப் பாவத்தால் உண்டாம்நிந்தை சுமக்கிறார்.
3
தம் பாலிய மாம்சத்தில்கூர் நோவுணர்கிறார்;தாம் பலியென்று ரத்தத்தில்முத்திரை பெறுகிறார்.
4
தெய்வீக பாலனே,இயேசு என்றுமே நீர்மெய் மீட்பராய் இந்நாளிலேசீர் நாமம் ஏற்கிறீர்.
5
அநாதி மைந்தனாய்,விண் மாட்சிமையில் நீர்பிதா நல்லாவியோடொன்றாய்புகழ்ச்சி பெறுவீர்.
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake