பாமாலை · Hymn104
என் மனது துடிக்குது
O darkest woe
1
என் மனதுதுடிக்குதுகுலை பதைத்து நோகும்;கர்த்தரின் திரு உடல்கல்லறைக்குப் போகும்
2
ஆ அவரேமரத்திலேஅறையப்பட்டிறந்தார்;கர்த்தர் தாமே பாவியின்சாபத்தைச் சுமந்தார்.
3
என் பாவத்தால்என் நீங்கினால்இக்கேடுண்டாயிருக்கும்;ஆகையால் என்னுள்ளத்தில்தத்தளிப்பெடுக்கும்
4
என் ஆண்டவர்,என் ரட்சகர்வதைந்த மேனியாகரத்தமாய்க் கிடக்கிறார்என் ரட்சிப்புக்காக
5
வெட்டுண்டோரே,ஆ உம்மையேபணிந்தென் ஆவி பேணும்;அகிலும் என் நிமித்தம்நான் புலம்ப வேணும்
6
குற்றமற்றகர்த்தாவுடகாணலாம் ரத்தம் ஊறும்;மனஸ்தாபமின்றி ஆர்அதைப் பார்க்கக் கூடும்?
7
ஆ, இயேசுவே,என் ஜீவனே,நீர் கல்லறைக்குள்ளாகவைக்கப்பட்டதைத் தினம்நான் சிந்திப்பேனாக.
8
நான் மிகவும்எந்நேரமும்என் மரண நாள் மட்டும்,என் கதையாம் இயேசுவே,உம்மை வாஞ்சிக்கட்டும்.
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake