பாமாலை · Hymn106

கண்டீர்களோ சிலுவையில்

Projector

Lyrics

1
கண்டீர்களோ சிலுவையில்மரிக்கும் யேசுவைகண்டீர்களோ காயங்களில்சொரியும் ரத்தத்தை
2
மன்னியும் என்ற வேண்டலைகேட்டீர்களே ஐயோஏன் கைவிட்டீர் என்றார் அதைமறக்கக் கூடுமோ
3
கண் மூடி தலை சாயவேமுடிந்தது என்றார்இவ்வாறு லோக மீட்பையேஅன்பாய் உண்டாக்கினார்
4
அவ்வேண்டல் ஓலம் காயத்தால்ஈடேற்றம் வந்ததேஆ பாவி இதை நோக்குங்கால்உன் தோஷம் தீருமே
5
சீர் கெட்டு மாண்டு போகையில்பார்த்தேன் என் மீட்பரைகண்டேன் கண்டேன் சிலுவையில்மரிக்கும் என் யேசுவை
106 கண்டீர்களோ சிலுவையில் — Tamil Pamalai