பாமாலை · Hymn101

இயேசுவே, நான் நீர் பட்ட

Jesu de ine Passion

Projector

Lyrics

1
இயேசுவே, நான் நீர் பட்டபாடும் வேதனையும்கருத்தாய்த் தியானிக்க,உமதாவியையும்பக்தியையும் தயவாய்தந்தென் மீட்புக்காகவதையுண்ட ரூபமாய்என் முன் நிற்பீராக.
2
நீரே பட்ட துயரம்ரத்த வேர்வை கட்டுகுட்டுமிழ் நீர் தூஷணம்வாரடி இக்கட்டுசிலுவையின் மரணம்பாடெல்லாவற்றையும்அடியேனின் இதயம்உற்றுப் பார்த்தசையும்.
4
இயேசுவே, நான் உத்தமமனஸ்தாபமுற்று,தேவரீரை வாதித்தபாவத்தை வெறுத்துநீக்க எனக்கன்பினால்துணை செய்து வாரும்,மீண்டும் உம்மைப் பாவத்தால்வாதிக்காமல் காரும்
5
பாவம் மனச் சாட்சியைகுத்தி, தீக்காடாகஎரியும் நரகத்தைகாட்டும் போதன்பாகதுணை நின்றேன் நெஞ்சிலேஉம்மைப் பற்றிக் கொள்ளும்விசுவாசத்தை நீரேதந்து திடன் சொல்லும்
6
நான் என் சிலுவையையும்களிப்பாய்ச் சுமந்து,தாழ்மை பொறுமையையும்உம்மால் கற்று வந்து,உம்மைப் பதில் நேசிக்கஉதவும்; நான் சொல்லும்ஏழைத் துதி உம்முடசெவி சாய்த்துக் கேளும்.
101 இயேசுவே, நான் நீர் பட்ட — Tamil Pamalai