பாமாலை · Hymn110
மரித்தாரே என் ஆண்டவர்
Alas! And did my Saviour bleed
1
மரித்தாரே என் ஆண்டவர்சிலுவையில்தானேமரித்தாரே என் ரட்சகர்ஆ எனக்காகவே
2
சிலுவைமீது ஜீவனைஎன் மீட்பர் விட்டாரேஎனக்குத்தான் இப்பலியைசெலுத்தி மாண்டாரே
3
நான் எண்ணி எண்ணி வருகில்என் நேசம் ஊக்கமாய்கொழுந்து விட்டேன் நெஞ்சத்தில்எரியும் பக்தியாய்
4
என் மீட்பர் இயேசு கிறிஸ்துதாம்இவ்வருள் செய்தாரேநான் என்ன பதில் செய்யலாம்?ஈடொன்றுமில்லையே
5
என் தேகம், செல்வம், சுகமும்என் ஜீவன் யாவுமேசுகந்த பலியாகவும்படைப்பேன் இயேசுவே